சித்தரியல் பயனர் கையேடு
Sidhariyal Website Complete Usage Guide
முகப்பு
முகப்பு பக்கத்தில் இன்றைய சித்தரியல் நாட்காட்டி, திதி, நட்சத்திரம், யோகம், கரணம், ராகு காலம் மற்றும் சுப நேரங்களை தெளிவாக பார்க்கலாம்.
நாட்காட்டி
மாதாந்திர சித்தரியல் நாட்காட்டி மூலம் முழு மாத திதி, நட்சத்திரம் மற்றும் கிரக நிலைகளை அறியலாம்.
சோதிடம்
பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை உள்ளிட்டு சித்தரியல் முறையில் ஜாதக கணிப்பை பெறலாம்.
வலைப்பதிவு
சித்தரியல் மற்றும் ஜோதிடம் தொடர்பான கட்டுரைகள் எளிய தமிழில் வழங்கப்படுகின்றன.
கர்ப்போட்டம் குறிப்பு
கர்ப்போட்டம் பற்றிய பாரம்பரிய விதிகள் மற்றும் விளக்கங்களை இங்கு காணலாம்.
கர்ப்போட்டம் கணிப்பு
தேதி மற்றும் நேரத்தை உள்ளிட்டு கர்ப்போட்டம் கணிப்பை பெறலாம்.
தினசரி நாட்காட்டி
இன்றைய தினசரி பஞ்சாங்க விவரங்கள் மற்றும் சுப நேரங்கள்.
வருசம் நாட்காட்டி
முழு ஆண்டுக்கான சித்தரியல் நாட்காட்டி மற்றும் திருவிழாக்கள்.
குச்சி நிழல்
பாரம்பரிய நிழல் அடிப்படையிலான கணிப்பு முறைகள்.
சிவவாக்கியம்
சிவவாக்கியம் சித்தர் பாடல்கள் பொருள் மற்றும் ஆன்மீக விளக்கத்துடன்.
பயனர் கையேடு
சித்தரியல் இணையதள பயன்பாட்டு முழு வழிகாட்டி.
நம் திருவிழாக்கள்
தமிழ் திருவிழாக்கள் மற்றும் அவற்றின் பஞ்சாங்க முக்கியத்துவம்.
About Us
சித்தரியல் உருவாக்கத்தின் நோக்கம் மற்றும் பாரம்பரிய ஜோதிடம் பற்றிய தகவல்கள்.
Contact Us
கேள்விகள் மற்றும் உதவிக்காக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
பதிவு செய்ய (Register)
புதிய பயனர்கள் சித்தரியல் சேவைகளை முழுமையாக பயன்படுத்த பதிவு செய்ய வேண்டும். பெயர், மின்னஞ்சல், கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு உங்கள் கணக்கை உருவாக்கலாம்.
பதிவு செய்த பின், உங்களுக்கு தனிப்பட்ட Profile மற்றும் சேமிக்கப்பட்ட அறிக்கைகள் கிடைக்கும்.
உள்நுழை (Login)
ஏற்கனவே பதிவு செய்த பயனர்கள், தங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையலாம்.
உள்நுழைந்த பிறகு, ஜாதக அறிக்கைகள், கர்ப்போட்டம் கணிப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை நிர்வகிக்கலாம்.
Profile
உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட அறிக்கைகளை நிர்வகிக்கலாம்.
Settings
பயன்பாட்டு விருப்பங்கள் மற்றும் கணக்கு அமைப்புகளை மாற்றலாம்.
Logout
பாதுகாப்பாக உங்கள் கணக்கிலிருந்து வெளியேறலாம்.