ராசி 24 டிகிரி சாய்ந்து உள்ளது நட்சத்திரம் 29 டிகிரி சாய்ந்துள்ளது இந்த கணக்குகள் பூமியை மையமாக வைத்து டிகிரி அளவுகள் எடுக்கப்பட்டதா
விண்ணியலும் வாழ்வியலும்: [4/24, 1:10 PM] ravi2251964: சூரியன் சுற்றும் வட்டப் பாதை 400 நாட்கள் கொண்டது . பூமியின் வட்டப் பாதை 360 நாட்களை கொண்டது.. நிலாவின் வட்டப் பாதை 324 நாட்களைக் கொண்டது. இதே திங்கள் = 27 நாட்கள். மாத…
சூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா?
சூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா?
இதற்கு ஒரு முப்பரிமாண விசுவல் எபெக்ட் உருவாக்கி விளக்கினால் எல்லாருக்கும் புரியும்
24 திகிரி சாய்ந்த வட்டத்தை கடக்க 24,000 ஆண்டுகள் ஆகும். 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை கடக்க , 26, 666.66 ஆண்டுகள். [4/24, 12:29 PM] ravi2251964: அதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
19/04/24 நிழல் ஓட்டம் (Cos) சூரியன் எழுச்சி (Sin) சாய்வு (tan).
19/04/24 நிழல் ஓட்டம் (Cos) சூரியன் எழுச்சி (Sin) சாய்வு (tan).
16/04/2024 மழை நீரையை எதிர்த்துதொட்டிகளை சுத்தம்
மழையை எதிர் பார்த்து மழைநீர் பிடித்து வைக்க தொட்டிகளை சுத்தம் செய்து காத்திருக்கிறோம். 16/4 | 20 24
18/04/2024
18/04/2024
17/4/2004 இன்றய பாடம்.
செங்குத்துக் கதிர்நாள்
ஒரு குச்சி நட்டு நிழலை, அவ்வப்போது கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
இன்று சித்திரை – 23 ஏப்ரல் – 12 மேலே உள்ள நாட்காட்டியில் பெரியதாக உள்ள தேதி திருத்தப்பட்ட தேதி .அதன் கீழே ஆங்கிலத் தேதியும், திருத்தப்படாத நாட்காட்டியின் தேதியும் உள்ளது. அக்கினி நட்சத்திர வெயில் ஆரம்பித்து 10 நாட்கள் …
60 சுழல் ஆண்டுகள் கணக்கு
நமது முன்னோர்கள் 60 சுழல் ஆண்டுகள் என்ற ஒரு கணக்கை நமக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். அதை நாம் எங்கு பயன்படுத்துகிறோம்.
சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?
சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?
சித்திரை -1. . மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.
இப்போது நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் சித்திரை – 1 ஏன் ஏப்ரல் – 14 -ல் கொண்டாடுகிறோம் என்று கேட்டால் பெரும்பாலோர் மேசராசியில் சூரியன் அன்று நுழைகிறது அதனால் அன்று சித்திரை -1. என கூறுவார்கள்.