Sidhariyal

365.25 நாட்கள் என்பது 370.370 திதி . அது ஒரு வருசம். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 4, 2026

[7/26, 1:49 PM] Lenin Pandy.: 324×1.1111=359.9964 360×1.1111=399.996 400×1.1111=444.44 27×13.3333=359.9991 30×13.3333=399.999 33.3333×13.3333=444.44288889 27×12=324 30×12=360 33.3333×12=399.9996 [7/26, 1:52 PM] Lenin Pandy.: அனைத்தையும் ஒன்றாக வினவியுள்ளீர்கள். ஏதேனும் புதிய தகவலா ஐயா. [7/26, 2:10 PM] ravi2251964: 27 திதி ஒரு திங்கள். 30 திதி ஒரு மாதம. 324 திதி – ஒரு வருடம். 360 திதி ஒரு ஆண்டு 370.370 திதி ஒரு வருசம். 400 திதி ஒரு தசை ஆண்டு 120 தசை ஆண்டுகள் = 120 x 400 = 48,000 திதிகள். 48,000/360=133.33 ஆண்டுகள். [7/26, 2:10 PM] ravi2251964: 1.111 என்பது 108 போல ஒரு Constant வருடத்தை ஆண்டாக மாற்ற 324 x 1.111 [7/26, 2:13 PM] ravi2251964: தசாபுத்தி 120 ஆண்டுகள் என்பது 120 தசா ஆண்டுகள் என்பது தான் சரி. ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். சூரிய நகர்வு 60 X 400 = 24,000 திதிகள் ஒரு திகிரி நகர்வுக்கு [7/26, 2:15 PM] ravi2251964: 30, 31, 32 என வருவது எல்லாம் மாசங்கள்.
Related Posts