Sidhariyal

எனும் உலக்கை விண்மீன்களின் அருகில் தெற்கில் சிவந்த நிறத்தில் காணப்படும். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 10, 2026

அறம், பொருள் , இன்பம் , வீடு.. வீடு என்பது நாம் எங்கிருந்து, அதாவது நாம் இருக்கும் இந்த பூமி எங்கிருந்து வெடித்துக் கிளம்பியதோ? மீண்டும் அதே இடத்திற்கு திரும்பிச் செல்வதுதான் வீடு. நம் அண்டம் எங்கு ஆரம்பித்ததோ? அதாவது நம் Galaxy -ன் மையம் தான் நம் வீடு. அதுதான் சிவம். வானில் தெரியும் நம் பால் வெளி வட்டத்தின் மைய புள்ளியைத்தான் சிவம் எனும் Sphinx குறிக்கிறது. அந்த Sphinx வானில் orien Constallation – ல் இருக்கும் Alnilam (khafire pramid) Alnitak (Kufu pramid) mintaka (meankare) எனும் உலக்கை விண்மீன்களின் அருகில் தெற்கில் சிவந்த நிறத்தில் கானப்படும். https://images.app.goo.gl/68txeRiecJRaFB9g6
Related Posts