Sidhariyal

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு. (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 9, 2026

60 வயது கடந்த நாள் இன்று எனக்கு. (22 – 5 – 1965 ) பிறந்து 60 வயதில் இளமை முடித்து, முதுமைக்குள் புகும் நாள். நான் பிறந்ததிலிருந்து குரு 5 முறையும், சனி இரண்டு முறை ரவியை சுற்றி வந்து , ரவி ஒரு திகிரி நகர்ந்து விட்டது. நிலா பூமியை 786 முறை சுற்றி வந்து விட்டது. 742 பௌர்ணமி கடந்து விட்டது. கற்றது கடந்து கற்றுக் கொடுக்கும் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் 6-ம் பருவம் பிறந்தது. மஞ்சள் கடந்து வெள்ளை நோக்கி, சனி கும்பத்தில் இருந்து மீனம் May – 25-ல் நுழைந்து , என் ராசியான மகரம் விட்டு 7 – 1/2 யும் கடந்து விடும். மீண்டும் கும்பம் நோக்கி வரும், வக்ரத்தில் எதிர் பலனில் . பிறந்து திருவோணம், 60 கடந்து நாளை 10-ம் தேய் பிறையில் பூரட்டாதியில் நிலா. 60 – லிருந்து 120 – ஐ நோக்கி ……
Related Posts