Sidhariyal

சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்திரத்தில் பயணிக்கும். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 6, 2026

தினமும் நிலா தேய்பிறையில் , அடுத்த அமாவசை வரை தினமும் 5O நிமிடங்கள் , தாமதமாக எழுந்து, 14 பிறைகள் தாண்டி , அமாவாசை, அன்று சூரியனுடன் பயணிக்கும் , அதனால் தான் நமக்கு நிலவு தெரியாது. அன்று சூரியனும் சந்திரனும் , ஒரே நல் சித்திரத்தில் பயணிக்கும்.
Related Posts