Sidhariyal

தசாபுத்தியின் கணக்கு இப்படித்தான் இருக்கிறது. (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 9, 2026

பூமிக்கு மேலே உள்ள செவ்வாய் = 7 , ராகு = 18, வியாழன் = 16, சனி = 19 7 + 18 + 16 + 19 = 60 பூமிக்கு கீழே உள்ள புதன் = 17, கேது = 7, வெள்ளி = 20, சந்திரன் = 10, சூரியன் = 6, 17 + 7 + 20 + 10 + 6 = 60 தசாபுத்தியின் கணக்கு இப்படித்தான் இருக்கிறது. மனிதனாக பிறந்து 120 சுழல் ஆண்டுகள் வாழ்ந்தால் 60 வருடம் எப்படி இருக்கிறதோ , அதற்கு நேர்மாறாக 60 வருடங்கள் கழிந்து அனைத்தும் சமமாக்கப்படும். அனைவரும் இதற்கு விதி விலக்கல்ல!
Related Posts