Sidhariyal

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 6, 2026

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான். ஒரு சுழல் ஆண்டு என்றால் 360 நாட்களைக் கொண்டது. வருசங்கள் என்பது 365.25 நாட்கள் அல்லது 370.37 திதிகளைக் கொண்டது. சூரியனின் சுற்றுப் பாதை 66 திகிரியை மையப்படுத்தி உள்ளது. பூமியின் சுற்றுப் பாதை 90 திகிரியை மையப்படுத்தி உள்ளது. இதுதான் சூரியனின் அச்சும், பூமியின் அச்சும் 24 திகிரி விலகி உள்ளது என்பதன் அர்த்தம். பூமியிலிருந்து கணக்கிட்டால், பூமியின் 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் அனைத்துக் கோள்களும் சுற்றி வந்து கொண்டுள்ளது. ஆனால் சூரியன் , பூமியிலிருந்து 24 திதிரி சாய்ந்த வட்டப் பாதையில் , நம் அண்டத்தின் (Galaxy) 66 திகிரி சாய்வை மையப் படுத்தி Spiral வடிவ சுற்றுப் பாதையில் செல்கிறது. ஆகவே சூரியனின் கணக்கை 360 நாட்களைக் கொண்டு கணக்கிட்டார்கள். பூமியின் கணக்கும், நிலாவின் கணக்கும் நாழிகைகள். 360 நாழிகை என்பது பௌர்ணமி to பெளர்ணமி 370.37 நாழிகை என்பது பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர எடுக்கும் காலம். 48 x 9 x 60 x 360 = 96,00,000 நாட்கள். இது முதல் ஊழி முடிந்து முருகனால் கணக்கிடப்பட்ட சூரிய சுற்று கணக்கு. அதாவது 48 x 9 = 432 சுழல் ஆண்டு கணக்கு. 108 x 4 = 432 சுழல் ஆண்டுகள். ஒரு சுழல் ஆண்டு என்றால் 60 வருசங்கள். ஒரு வருசம் = 370.37 திதி. 44.44 x 60 x 10 x 360 = 96,00,000 நாட்கள் என்பது இரண்டாம் ஊழிக்குப் பின்பு அடுத்த ஊழியின் கணக்கை கணித்து , திருமாலால் உருவாக்கப்பட்ட கணிதம் 111.111 x 4 x 10 x 60 x 360 = 96,00,000 நாட்கள். ஒவ்வொரு ராசியையும் 9 பாதங்களுக்குப் பதிலாக 10 பாகங்களாக பிரித்து கணக்கிடும் போது இன்னும் துல்லியமாக சூரிய சுற்றின் கணக்கை வகுத்தார். இந்த 10 பாகங்கள் தான் K.m கணக்காக பூமியின் சுற்றளவை துல்லியமாக 111.111 km ஒரு திகிரிக்கு கணக்கிடப்பட்டது. எனவே 108 என்பது முருகன் காலத்தில் 10,600 வருசங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த 111 என்பது திருமாலால் 3600 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. எனவேதான் திருமாலுக்கு நெற்றியில் 111 என நாமம் கொடுத்தார்கள். நாமம் என்றால் பெயர் என அர்த்தம்.
Related Posts