Sidhariyal

குச்சி நட்டு சம நாள் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

7/மார்ச்/2023 – இன்று பௌர்ணமி. குச்சி நட்டு சம நாள் நிழலில் இருந்து, குச்சியை பார்த்தால், இன்று நிலவு, குச்சிக்கு வடக்கில் 7 திகிரியில் உதிக்கும். காலை சூரிய உதயம் குச்சிக்கு தெற்கே 4 திகிரியில் உதிக்கும். இது இந்த வருட , பங்குனி கடைசி பௌர்ணமி. அடுத்த மாத பெளர்ணமியில் சூரியன் குச்சிக்கு வடக்கில் , 4 திகிரியில் உதிக்கும். ஆனால் நிலவு குச்சிக்கு தெற்கே 5 திகிரியில் உதிக்கும் . அது சித்ரா பெளர்ணமி.
Related Posts