Sidhariyal

ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்). 20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் . (தமிழர்களின் விண்ணியல்)

Posted on ஜனவரி 29, 2026

ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி 12 ராசி கட்டத்திற்கு216 படி தானே சூரியனின் முழு சுற்று 216 படி ஆகும் சரியா ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி . 12 ராசி கட்டத்திற்கு 216 படி என்பது பூமி சூரியனை சுற்றுவதற்கு.. சூரியனின் முழு சுற்று என்பது கருமையத்தை சூரியன் 26, 666.66 வருடங்களில் (24,000 ஆண்டுகள்) சுற்றும் கணக்கு. ஒரு படிக்கு 74 வருடங்கள் (66.66 ஆண்டுகள்). ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்). 20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் . (24,000 ஆண்டுகள்)
Related Posts