Sidhariyal

மகாசிவராத்திரி மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாளான 14-ம் தேய்பிறையில் வரும் இரவை கொண்டாடுவோம். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 11, 2026

மகாசிவராத்திரி மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாளான 14-ம் தேய்பிறையில் வரும் இரவை கொண்டாடுவோம். சித்தரியல் நாட்காட்டிக்கும் திருத்தப்படாத நாட்காட்டிக்கும் 24 நாட்கள் வேறுபாடு. 360 திதிகள் 12 அமாவாசைக்கு. ஒரு வருசத்துக்கு 370.37 திதிகள். அந்த 10 திதி வேறுபாடு மூன்று வருசத்துக்குள் 30 திதிகளாகி மூன்று வருசத்துக்கு ஒரு முறை இரண்டு நாட்காட்டியிலும் ஒரே தேதியில் விழாக்கள் வரும். இது அமாவாசை பௌர்ணமியை ஒட்டி வரும் திருவிழாக்களுக்கு பொருந்தும். சித்திரை -1, ஆடி – 18, அக்னி நட்சத்திரம் போன்ற விழாக்களுக்கு அந்த 24 நாட்கள் இடைவெளி இருக்கும்.
Related Posts