Sidhariyal

360 திதி என்பது 354 நாட்கள் கொண்ட ஆண்டு கணக்கு (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 11, 2026

360 திதி என்பது 354 நாட்கள் கொண்ட ஆண்டு கணக்கு. 370.37 திதி என்பது ஒரு வருசம் (365.25 நாட்கள்) 247 ஆண்டுகள் என்றால் 247 x 360 = 88, 888.888 திதிகள். 88,888.888 திதிகளை 370.37037 எனும் வருசத் தி தியை வகுத்தால் 240 வருசங்கள். அதாவது 247 ஆண்டுகள் = 240 வருசங்கள். 247 ஆண்டுகள் என்பது 246.91 என்ற எண்ணின் 247 என்ற முழு எண்ணாக்கினார்கள் நம் முன்னோர்கள். இந்த 247 ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாத நகர்வு ஆகும். சூரின் 108 பாதம் நகர 108 X 246.91 = 26, 666.666 ஆண்டுகள். அதாவது 26, 666.660×360 திதி = 96,00,000 திதிகள்.
Related Posts