Sidhariyal

ஐப்பசி மாதம் அம்மாவாசைக்கு அடுத்த 6-ம் வளர்பிறையில் சட்டியில் சீவ சமாதி அடைந்தார் முருகன். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 11, 2026

12,600 ஆண்டுகளுக்கு முன்னாள் குமரிக் கண்டத்தை கடல் கொண்ட போது வான் பகையை கணக்குகளால் வென்று பெரும்பாலோனோரை காவடியுடன் இலங்கைக்கு இடம் பெயர வைத்து காத்த முருகன் இந்த ஐப்பசி மாதம் அம்மாவாசைக்கு அடுத்த 6-ம் வளர்பிறையில் சட்டியில் சீவ சமாதி அடைந்தார். அந்த சமயத்தில் காற்று நின்று வளிமண்டலமாக மேகங்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்பது போல் தோன்றும். முருகன் 6-ம் வளர் பிறையில் சட்டிக்குள் அடக்கம் ஆனதால் 6-ம் வளர்பிறையும், 6-ம் தேய்பிறையையும் சட்டி என அழைத்தனர். அதைத்தான் ஆரியர்கள் சஷ்டி என மறுவினர். ஐப்பசி அம்மாசையிலிருந்து 6-ம் வளர்பிறை வரை 6 நாட்கள் முருகனுக்காக விரதம் இருந்து அவரின் நினைவாக கந்தர் சட்டி விரதம் என 6-ம் வளர்பிறையில் விரதம் முடிப்போம்.
Related Posts