Sidhariyal

கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023. (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

Sidhariyal
கங்கை கொண்ட சோழபுரம், சம நாள் பார்ப்பதற்காகவே கட்டப்பட்டு இருக்கிறது. இன்று மாலை கோபுர கலசத்தில் சூரியன் இறங்காது. கோபுரத்திற்கு தெற்காக 10 திகிரியில் இறங்கும். நிழல் இல்லா நாள் அன்று சரியாக கோபுரத்தில் சூரியன் இறங்கும்படி கட்டி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். uploads/2024/08/photo_2024-08-18_08-46-52.jpg uploads/2024/08/photo_2024-08-18_08-48-10.jpg
Related Posts