Sidhariyal

சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

மாமா “சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு” என வாசலில் இருந்து மனைவி அழைக்க, சென்று பார்த்த போது நல்ல மணத்துடன் செடியில் பூத்திருந்தது. நன்றி செலுத்த வேம்பு பூ, பூவரசம்பூ, பொரிசம் பூ, அரளிப்பூ, மற்றும் கனிகள் ஆகியனவற்றுடன் காட்டுமல்லியும் எடுத்துகொண்டோம்.
சத்தியமங்கலம் பகுதியில் ங்க ஐயா
பரமத்தி சாலை நாமக்கல்
கோயம்புத்தூர்.
திருப்பூரில் சித்திரைப் பூக்கள்
சிங்கார சிங்கையில்,(சிங்கப்பூர்) இயற்கை அன்னையின் கைவண்ணம்.
பொள்ளாச்சியில் சித்திரை பூக்கள்
Related Posts