Sidhariyal

பூ பூத்து காப்பு கட்ட தயாராகியுள்ளது (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 9, 2026

பூ பூத்து காப்பு கட்ட தயாராகியுள்ளது
கடந்த இரண்டு நாட்களாக தெளிந்த வானத்துடன் பகலில் நல்ல வெய்யில் அடித்து இரவில் கடும் குளிர் அடிக்கிறது. சிறு பிழை பூ பூத்து காப்பு கட்ட தயாராகியுள்ளது.
Related Posts