Sidhariyal

16/04/2024 மழை நீரையை எதிர்த்துதொட்டிகளை சுத்தம் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on ஜனவரி 30, 2026

மழையை எதிர் பார்த்து மழைநீர் பிடித்து வைக்க தொட்டிகளை சுத்தம் செய்து காத்திருக்கிறோம். 16/4 | 20 24
இரும்பரையின் செங்குத்து கதிர் நாள் நிகழ்வு இன்று நடந்தது. இரும்பறையின் உச்சி நேரமும்(12.20), உச்சி நாளும் ( சித்திரை 30 / ஏப்ரல் 19) சூரியனால் அறியப்பட்டது.
Related Posts