Sidhariyal

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on ஜனவரி 29, 2026

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். திகிரி கணக்கில் 13 திகிரி.20 கலைகள். = 13.33 ஒரு பாதத்திற்கு 13.20/4 = 3.20 திகிரி ஒரு பாதத்திற்கு. 13.33/4 = 3.33 ஒரு பாதத்திற்கு. ஒரு பாதம் = 2 படிகள். ஒரு படி = 3.33/2 = 1.666 = Golden ratio இந்த 1.666 என்பது உடலில் உருவாகும் செல்கள், அண்ட வெடிப்பு அனைத்திற்கும் ஆதாரம். 30 திகிரியை அதாவது ஒரு ராசியை கடக்க 9 பாதங்கள் = 2 1/4 நடசத்திரங்கள் = 18 படிகள். 18 படிகள் சேர்ந்தது ஒரு வீடு . 20 வீடுகள் சேர்ந்தது சூரியனின் ஒரு முழுச் சுற்று .
Related Posts