Sidhariyal

தஞ்சாவூர் கோபுர நிழல். (தமிழர்களின் விண்ணியல்)

Posted on நவம்பர் 25, 2025

தஞ்சாவூர் கோபுர நிழல். தஞ்சாவூரில் கோபுர நிழல் கீழே விழுகாது என்று பொய் பரப்பப்பட்டுள்ளது. நிழலுக்காகவே கட்டப்பட்ட கோபுரம். தஞ்சாவூர் பெரிய கோயில் வடகிழக்காச கட்டப்பட்டுள்ளது. நேர்கிழக்கில் கட்டப்படவில்லை. சூரியன் தெற்கில் எழுந்து வடக்கே மறைகிறது.
சூரியன் 22 – Dec – 2023 இன்று தஞ்சை பெரிய கோவில்.
Dec-23 தை – 1 காலை தஞ்சை பெரிய கோயிலில் சூரிய உதயம்.
சூரியன் தனுசு ரேகையில். தஞ்சை பெரிய கோயிலில் காலை சூரிய உதயம். Dec.23 தை – 1
Related Posts