Sidhariyal

தொடர்ந்து ஓடும் நிழல் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 6, 2026

தொடர்ந்து ஓடும் நிழலின் முனையை குறித்துக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நிழலின் முனையை குறித்து கோடு போட்டால் வளைவு சமநாள் அன்று இருக்காது. இந்த சித்திரை முதல் புரட்டாசி வரை உள் வளைந்து கானப்பட்ட வளைவு, சமநாளுக்குப் பிறகு வெளி வளையமாக மாறும்.
Related Posts