Sidhariyal

இந்த 96,00,000 திதிகளை வருசக் கணக்காக மாற்றினால் (தமிழர்களின் விண்ணியல்)

Posted on பிப்ரவரி 11, 2026

இந்த 96,00,000 திதிகளை வருசக் கணக்காக மாற்றினால் 96,00,000 / 370.37 = 25, 920, வருசங்கள். அதாவது சூரியன் கருமையத்தை ஒரு முறை சுற்றி வர 25, 920 வருசங்கள் அல்லது 26, 666.666 ஆண்டுகள். நம் திருக்குறளில் உள்ள 1330 என்பது ஆண்டு கணக்கு தான். இதில் விடுபட்ட எண் 3.333 1330 + 3.33 = 1333.33 இது சூரியன் ஒரு வீடு கடக்க எடுக்கும் காலம் ஆகும். 1333.33 x 360 = 4, 80,000 திதிகள். இதை வருசம் ஆக மாற்ற 4,80,000/370.37037 = 1296 வருசங்கள். அதாவது சூரியன் 20 வீடுகளை கடந்தால் ஒரு சுற்று வந்து விடும். நிலவு பூமியை சுற்ற 27 நட்சத்திரங்கள். பூமி சூரியனை சுற்ற 12 மாதங்கள். சூரியன் கருமையத்தை சுற்றி வர 20 வீடுகள். 20×1333.333 = 26,666.66 ஆண்டுகள் அல்லது 20 x 1296 = 25, 920 வருசங்கள்.
Related Posts