பிண்டத்தில் அண்டமாய் – செசெகு
பிண்டத்தில் அண்டமாய் – செசெகு
செசெகு – மூன்றாம் வாசலிலே
மூன்றாம் வாசலிலே முழுமதியை கண்டு நின்றேன் முடிவு அதுவே என்று அகமகிழ்ந்து நின்று கண்டேன்
சாகாகலை!!!
சாகாகலை!!! ? விந்தாய் வந்தாய் விந்தை மனிதா தனியாய் பிறந்து தவழ்ந்தே எழுந்தாய் அணியாய் சேர்ந்தே குழியில் விழுந்தாய்
ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!!
ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!! ??? மழை கேட்டு வான் பார்த்து நான் நிற்க மரம் கேட்டு மண் பார்த்து வான் நின்றது
சுற்றும் பூமி சற்றே
சுற்றும் பூமி சற்றே தலை சாய்த்து பார்க்க கடல் பயணிக்கும் உடல் சயனிக்கும் கண் கொண்டு பார்த்த பாலை கடல் கொண்டு பாக்கும் வேளை மீனும் மலையேறும் கடலும் சோலையாகும் திரிகோணம் மறைகோணம் ஆகும்
சுத்தாத சூரியனை நடுவே வைத்து,
சுத்தாத சூரியனை நடுவே வைத்து, நவகோளும் கும்மி அடிக்குதாம், வாக்கும் கணிதமும் பஞ்சமாகி, பஞ்சாங்கம் ஆனதாம்.
காலை விண் நோக்காமல்
காலை விண் நோக்காமல் பாலை மண் அகழ்ந்து இன்னும் ஆடு மலை ஏறியதை அறியாமல் இறுமாந்து மீன் ஏறி பாலை வந்தால் நீந்திதான் கரை ஏறுமோ… எனை ஆளும் மாமத கூட்டம்?!