Sidhariyal

சுற்றும் பூமி சற்றே (செசெகு)

Posted on பிப்ரவரி 9, 2026

சுற்றும் பூமி சற்றே தலை சாய்த்து பார்க்க கடல் பயணிக்கும் உடல் சயனிக்கும் கண் கொண்டு பார்த்த பாலை கடல் கொண்டு பாக்கும் வேளை மீனும் மலையேறும் கடலும் சோலையாகும் திரிகோணம் மறைகோணம் ஆகும் காவடிக்கான காரணம் புரியும் அச்சு பிசகி நிழல் மாறும், அச்சு பிசகாமல் இந்த நிலை மாறும். ஆம், நீரின்றி அமையாது உலகு ! செசெகு…