Sidhariyal
வலைப்பதிவு
New place germany
New place germany
இன்று Swiss -ல் Interlaken -ல் இரவு 45 திகிரியில் துருவ நட்சத்திரம் பார்த்தோம். சிறு கலப்பை (சின்ன கரடி) பெரும் கலப்பை (பெருங்கரடி) துபன் பார்த்தோம்.
இன்று Swiss -ல் Interlaken -ல் இரவு 45 திகிரியில் துருவ நட்சத்திரம் பார்த்தோம். சிறு கலப்பை (சின்ன கரடி) பெரும் கலப்பை (பெருங்கரடி) துபன் பார்த்தோம்.
ஆடி 18 நோம்பி.

ஆடி 18 நோம்பி.

மலர் உடன் ஐயா
மலர் உடன் ஐயா
Friend senthil sons grduations ceremony at Germany.

Friend senthil sons graduation ceremony at Germany.

630 years construction started 1248 completion at 1880 cologne cathedral church germany.
630 years construction started 1248 completion at 1880 cologne cathedral church germany.
Germany -ல் கர்ப்போட்டம் பார்க்க ஐயா
Germany -ல் கர்ப்போட்டம் பார்க்க ஐயா
சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது.

சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது.

மழை எப்போது பெய்யும் என நாம் கனிக்க முயற்சி செய்யலாம்

எங்கள் ஊரில் கர்ப்போட்ட தரவுகள் எடுத்தால் எங்கள் ஊரைச் சுற்றி நாலு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு என்ன, எப்பொழுது மழை பெய்யும் என்று கனிக்கலாம்.

ஐயா, கர்ப்போட்டத்தை வைத்து மழையை மட்டும் தான் கணிக்க முடியுமா இல்லை காற்று, வெயிலையும் கணிக்க முடியுமா?

ஐயா, கர்ப்போட்டத்தை வைத்து மழையை மட்டும் தான் கணிக்க முடியுமா இல்லை காற்று, வெயிலையும் கணிக்க முடியுமா?. அப்படி காற்றை கணிக்க முடிந்தால் ஆடிமாதம் வீசும் காற்று ஏன் ஆறு மாதம் முன்பு வீசுவதில்லை ஐயா.

கர்ப்போட்டத்தில் காற்றின் போக்கு என்றால் என்ன?

கர்ப்போட்டத்தில் காற்றின் போக்கு என்றால் என்ன?

இன்று ஆடி அமாவாசை . 25/6/2025 ஆடி -5

இன்று ஆடி அமாவாசை . 25/6/2025 ஆடி -5