Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி

256. ஏக முக்கி, மூன்று முக்தி, நாலு முக்கி, நன்மை சேர். போகமுற்றி புன்னியத்தில் முக்கியன்றி முக்கியாய். நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ, ஆக முக்தி ஆகி நின்ற தென் கொலாதி தேவனே.

சிவவாக்கியம் பாடல் 255 – மட்டுலாவு தந்துளாய்

255. மட்டுலாவு தந்துளாய் அலங்கலாய் புணர்கழல், விட்டு வீழில் தாக போக விண்ணில் மண்ணில் வெளியினும். எட்டினோடு இரண்டினும், இதத்தினால் மணம் தனை, கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே!

சிவவாக்கியம் பாடல் 254 – அடக்கினும் அடக்

254. அடக்கினும் அடக் கொனாத அம்பலத்தின் ஊடு போய். அடக்கினும் அடக் கொனாத அன்பிருக்கும் என்னுளே! இடக்கினும், இருக்கினும் கிலேசம் வந்து இருக்கிடும். நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே!….

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விண்ணியலும் வாழ்வியலும்: 6/4/2024 இன்று காலை 4 மணிக்கு வெளியில் வந்து எதார்த்தமாக வானத்தை அன்னாந்து கவனித்தேன்.

கோயில் கொடிமரங்களின் காரணங்கள் இதுதான்

அண்டார்டிகா ஆர்க்டிக் இரண்டு துருவங்களிலும் பனிக்கட்டிகள் , அண்டார்டிகாவில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும், ஆர்க்டிக் பகுதியில் 3 மீட்டர் உயரத்திற்கும் இருக்க காரணம் பூமியின் வடக்கு தெற்கு 10 திகிரி சாய்வு தான்.

செங்குத்துகதிர் நாள்
செங்குத்துகதிர்_ நாள் :
சூரியன் 13.333டிகிரி கடந்தால் அது உத்திரட்டாதி முடிந்து ரேவதி ஆரம்பமான ஐயா இது எத்தனை ஆண்டுகளாக இப்படி ஐயா

இது பூமி நகர்வு. சூரிய நகர்வு வேறு. பூமியின் நகர்வை சூரியனாக நாம் பார்க்கிறோம். பூமி 13.33 நகர்ந்தால் அடுத்தது ரேவதிக்குள் நுழையும் .

சிவவாக்கியம் பாடல் 253 – விண்ணி நின்று

253. விண்ணி நின்று மின் எழுந்து, மின் ஒடுங்குமாறு போல், என்னுள் நின்று என்னும் ஈசன் என் அகத்துள் இருக்கையால். கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் , கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னையும் , யான் அறிந்ததில்லையே!

72 வருசங்கள் (72 x 370.37) ஆண்டு கணக்கில் 72 x 370.37 /360 = 74.074 ஆண்டுகள்.

72 வருசங்கள் (72 x 370.37) ஆண்டு கணக்கில் 72 x 370.37 /360 = 74.074 ஆண்டுகள். சூரியன் 360 திகிரி வட்டத்தில் சென்றால் ஒரு திகிரி நகர ஆகும் காலம் 72 வருசங்கள் ஆகும்.

சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்.

பூமி தன்னை தனே சுற்றுவதால் சூரியன் காலை தெரிய ஆரம்பித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு ராசியை கடக்கும். சாதக கட்டத்தில் சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? 30 நாட்கள் 12×30 360 days

கருமைய பின் சுழற்சி என்றால் என்னங்க ஐயா?

ஆனால் இப்பொழுது நமக்கே தெரியாமல் இருப்பதால் எப்படி நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தர முடியும்?

ஒரு தசா ஆண்டு என்றால் என்ன?

ஒரு தசா ஆண்டு என்பது =1.1111 x 360 திதி. ஒரு தசா ஆண்டு என்றால் என்ன? அதற்கும் மனித ஆயுளுக்கும் என்ன தொடர்பு? ஒரு ஆண்டு என்றால் 30 திதி x 12 மாதம் = 360 திதி ஒரு தசா ஆண்டு என்றால் , சூரியன் கருமையத்தை மையமா…