திறந்தநிலைக் கல்வி: என்.ஐ.ஓ.எஸ். மாணவர்களைச் சேர்க்கக் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. வலியுறுத்தல் (தமிழ்மொழி)
Posted on பிப்ரவரி 11, 2026
என்.ஐ.ஓ.எஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் மற்ற அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களின் மாணவர்களுக்கு இணையாகக் கருதப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ அறிவுறுத்தியுள்ளது.
aicte-directs-colleges-to-admit-nios-students-equal-recognition-of-open-schooling-qualifications