தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு ஏப்ரல் 30 முதல் மே 1, 2026 வரை (நிகழ்வு)
Posted on மார்ச் 5, 2026
தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் சிறப்பு இரண்டு நாள் நேரடி வகுப்பு ஆழியார், பொள்ளாச்சி.
சிறப்பு விருந்தினர்: திரு. ஆழியார் ரவிச்சந்திரன் ஐயா
தேதி: ஏப்ரல் 30 மற்றும் மே 1, 2026.
நுழைவு கட்டணம்: ரூ. 500/-
முகவரி:
நிஷ்டை சர்வதேச வாழ்க்கை முறை மையம்,
எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
*******************************
TAMIZHARKALIN VINNIYALUM VAAZHVIYALUM EVENT Two Days Live Event aliyar, pollachi
Special Guest: Mr. Aliyar Ravichandran iyya
Contact: Only Online Booking
Date: February 07 and 08, 2024.
ENTRY FEE: Your Choice (Donation)
REGISTRATION LINK:https://www.anatomictherapy.org/event_detail/1313
ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi, Coimbatore 642101
Host :
Mr. Aliyar Ravichandran iyya / வானவியல் ஆராய்ச்சியாளர் ஆழியாறு ரவிச்சந்திரன் அய்யா அவர்கள்.
suitable for / இந்த வகுப்பு யாருக்கு பொருத்தமானது
🔸 Nature life style / இயற்கை வாழ்க்கை முறை
🔸 self-reliant life / தற்சார்பு வாழ்க்கை வாழ விரும்புவோர்
🔸 Those who are interested to know astronomy / விண்ணியலை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள்
🔸 Common man / சாதாரண மனிதன்
Benefits you will gain / உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்
🔸 Facts about Tamil agriculture / தமிழர் விவசாயம் பற்றிய உண்மைகள்
🔸 Facts about Astronomy / விண்ணியல் பற்றிய உண்மைகள்
🔸 You can see the stars with just your eyes / வெறும் கண்களின் மூலமாகவே நட்சத்திரங்களை பார்க்கமுடியும்
🔸 Clarification of climates / காலநிலைகள் பற்றிய தெளிவு
🔸 Complete understanding of planets and stars / கோள்கள், நட்சத்திரங்களை பற்றிய முழுமையான புரிதல்
🔸 Real way of life of Tamil people / தமிழர்களின் உண்மையான வாழ்க்கை முறை
🔸 Holistic Knowledge about astronomy / முழுமையான அறிவு
What’s included? / இந்த வகுப்பில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
▫️ Natural food / இயற்கை உணவு
▫️ Natural environment / இயற்கை சூழல்
▫️ Accomodation / தங்குமிடம்
Map: https://maps.app.goo.gl/RxGG3M28abwrwTrt8
குறிப்பு :
100 நபர்கள் மட்டுமே.
Note:
Only 100 people.
நன்றி