Sidhariyal

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !! (நிகழ்வு)

Posted on பிப்ரவரி 9, 2026

வணக்கம் !! _தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!_ *தேதி:* 15 மற்றும் 16 பிப்ரவரி, 2025 *இடம்:* டெக்ஸ்வேலி வளாகம் (Texvalley Mall), பெங்களூரு – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, சித்தோடு, ஈரோடு – 638102 Google map: https://maps.app.goo.gl/gmjDFZgoEmidngWS6 *நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு பேருந்து பாதை* _ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து_ – ஈரோடு பேருந்து நிலையம் வரவும் – கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழியை பின்பற்றவும் _ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து_ – ஈரோடு – சித்தோடு: பேருந்து எண் 3, 7, சத்தியமங்கலம்/பவானி செல்லும் பேருந்து – சித்தோடு – டெக்ஸ்வேலி: நாங்கள் இலவச பேருந்து ஏற்பாடு செய்துள்ளோம் – பேருந்து சித்தோடு பேருந்து நிறுத்தில் நிற்கும் அல்லது பேருந்து எண் – B12 (பெருந்துறை செல்லும் வழி) _பெருந்துறையிலிருந்து_ – பெருந்துறை – டெக்ஸ்வேலி: பேருந்து எண் B12, 13 (பவானி செல்லும் வழி) *பொதுவான அறிவுறுத்தல்* – அனைவரும் தங்கள் சொந்த போர்வை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். – டெக்ஸ்வேலி வந்த பிறகு பதிவு மேசையிலிருந்து (Registration desk) உங்கள் வரவேற்பு அன்பளிப்பு பையை (welcome kit) பெறுங்கள் – புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் கண்டிப்பாக அனுமதி இல்லை. – உங்களுடைய உடமைகளின் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பு. – பிளக் பாயின்ட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, தேவைப்பட்டால் மொபைலுக்கான பவர் பேங்க் கொண்டு வாருங்கள். தொடர்பு: 9944075338 / 7397105930
Related Posts