Sidhariyal

சித்தரியல் நாட்காட்டி மற்றும் புத்தகங்கள் (நிகழ்வு)

Posted on மார்ச் 5, 2026

சித்தரியல் நாட்காட்டி மற்றும் புத்தகங்கள்
ஒரு சித்தரியல் நாட்காட்டியின் விலை ரூ100 + Courier Charge. புத்தகம் - 1 247 தமிழ் எழுத்துக்களில் விண்ணியல் மற்றும் மெய்யியல் (உடலியல்) - 100 ரூ புத்தகம் 2. திருக்குறளும் விண்ணியலும் - 50 ரூ புத்தகம் - 3 விண்ணியலின் பஞ்சாங்க கணக்குகள். - 50 ரூ மூன்று புத்தகங்களும் சேர்த்து ரூ 200 + Courier charge. Calender + 3 புத்தகம் சேர்த்து. 300+ courier charge. Calender மற்றும் புத்தகம் வேண்டுவோர். 98422 164 65 நம்பருக்கு Whatsup message-ல் Address அனுப்பவும். Address - ல் பெயர் :- தெரு எண் : ஊர் :- மாவட்டம் :- pin code :- mobile no :- என தெளிவாக இருக்க வேண்டும். Calender மற்றும் புத்தகம் கிடைத்தவுடன் பணம் Google Pay செய்யவும். google Pay no - 9842216465. Address அனுப்பும் போது தயவு செய்து பணம் அனுப்ப வேண்டாம்.
Related Posts