Sidhariyal

Nios equalent 10th and 12th (வரலாறு)

Posted on பிப்ரவரி 6, 2026

NIOS -ல் (அதாவது Home School) தேர்வுகளில் 10-வது – 12வது தேர்ச்சி பெற்ற மாணவர்களை இதுவரை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்காமல் இருந்தது. இப்பொழுது தமிழக அரசே அங்கீகரித்து பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு NIOS -ல் தேர்வு பெற்றவர்களை State board – ல் படித்தவர்களுடன் equal – ஆக அங்கீகரித்து கடிதம் கொடுத்துள்ளது. தமிழக அரசுக்கு நன்றி. View NIOS 10th & 12th PDF
Related Posts