Sidhariyal

திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள். (திருக்குறள்)

Posted on பிப்ரவரி 4, 2026

திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள். அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள். இன்பத்துப் பாலில் – 25 அதிகாரங்கள். 70 / 38 + 25 = 1. 1111 திருக்குறளில் இதுவும் ஒரு விண்ணியல் கணக்கு தான். 70 / 63 = 1.1111 70 + 38 = 108 சூரியன், பூமி, நிலா சுற்றுக்களுக்கும் திருக்குறளுக்கும் சம்பந்தம் உண்டு. 70 + 25 = 95 95 + இறைவன்.(1). 96 தத்துவங்களுக்கும் திருக்குறளுக்கும் சம்பந்தம் உண்டு. தசை ஆண்டுகள் = 120 . 120 x 1.111 = 133.33 120 அதிகாரம் (20+19+18+17+16+7 + 7+6+ 10) +13 அதிகாரம் (துறவு) 20 அதிகாரம் = இல்லறவியல் (வெள்ளி). 19 + 6 = 25 அரசியல் (சனி + சூரியன்) 18 +7 = 25 கற்பியல் + களவியல் (ராகு + கேது) அமைச்சியல் = 10 இயல் (சந்திரன்) நட்பியல் (புதன்) = 17 அதிகாரங்கள். குடிமையியல் (13) + கூழியல் (1) + அரணியில் (2) = 16 அதிகாரங்கள் (வியாழன்) N பாயிரம் (4) + ஊழியல் (1 ) + நாடு (2) ( செவ்வாய்) = 7 அதிகாரங்கள். 108 X1.1111 = 120 120 x 1.1111 = 133.333 120 தசா ஆண்டுகள் = 133.33 ஆண்டுகள். 108 சர ஆண்டுகள் = 133.33 ஆண்டுகள். ஒரு தசை ஆண்டு = 400 திதி ஒரு சர ஆண்டு = 444.44 திதி ஒரு ஆண்டு = 360 திதி ஒரு வருசம் = 370.370 திதி ஒரு வருடம் = 324 திதி.
Related Posts