திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான் (திருக்குறள்)
Posted on பிப்ரவரி 6, 2026
திருக்குறளின் இந்த கரு மைய பின் சுழற்சியைத்தான், நம் முன்னோர்கள் , நம் ஜாதக கட்டங்களில் 120 தசா ஆண்டுகளை தசா புத்திகளாக்கினார்கள்.
அந்த தசா வருடத்தில் எந்த இடத்தில் நாம் பிறக்கிறோமோ?
அதிலிருந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை நாம் அனுபவிக்கிறோம்.
இதையெல்லாம் புரிந்து கொண்டு நாம் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்.