சக்திகள் என்பது?
சக்திகள் என்பது , காற்று (Air ) மட்டுமல்ல , ஒளி (Light) , ஒலி (Sound) , காந்தம் (Magnetic) , மின் ( Electric) , அனு (Autom) , இன்னும் நமக்குத் தெரியாத பல சக்திகள் நம் அண்டத்தில் , பரவி விறவிக் கிடக்கின்றது. இந்த வார்த்தைகளை …
வாணம் பார்ப்போம் நோய் இன்றி வாழ்வோம் , நம் வரலாறு அறிவோம்.
30/1/2021 நாம் வாணில் பார்க்கும் , அனைத்து தனித்தனியான , விண்மீன்களும் , நம் பாற்கடல் அண்டவளியைச் (Milky Way Galaxy)சேர்ந்த விண்மீன்களே.
வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா.
வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா. வழக்கமான பேச்சு நடையில் எழுதினால் போதும். தவிர இந்த ஆண்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தகவல்களுக்கே கூட என்ன ஆதாரம். புரிந்து கொள்ள உ…
வாணம் பார்த்தால், வானத்தில் நம் இறைவனும் , கடவுளர்களும் , மாயை நீக்க , நம்மைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் மிகப் பெரியவன் . இறைவன் வேறு, கடவுளர்கள் வேறு. நமது அண்டத்தைப் போல் (milky way ) கோடிக்கணக்கான , அண்டங்களுக்கு அதிபதி தான் . இறைவன். நம் அண்டத்தின் , அதிபதிகள் , அடர் சக்தியாக இருந்த காளி , நம் கண்களுக்குத் தெரியும் சிவமாக…
விண்ணை அவதானிப்போம்.
முருகன் 10,800 வருடங்களுக்கு முற்பட்டவர், என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பவர்களுக்கு , முருகன் அவர் காலத்தில் , பருவங்களை , குச்சி நட்டு அவதானித்து , மகர சங்கராந்தி யில் சித்திரை-1 – ஐ ஆரம்பித்தார்.
முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால்,
முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால், தோற்றுவிக்கப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பருவ நாட்காட்டியை , இலங்கையின் எக்கர்களான மலை மக்கள் , ஏற்காமல் , முதல் தமிழ் சங்கத்தை கட்டித் காத்த சிவனின் வழியில் , ச…
யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.
1800 வருடங்களுக்கு முன்னாள் இனம் என்று கூட தெரியாமல் இணைந்து இருந்த , நம்மை மதங்களாகவும், மொழிகளாகவும் , சாதிகளாகவும் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பல் கட்டியவர்கள் தான் . திட்டமிட்டு , வேண்டு மென்றே ஒரு நோக்கத்திற்காக பிரித்து வை…
நம் வரலாறுகளை வாணில் பார்க்கலாம்.
நேற்றுதான். தைபூசமா?
நேற்று தைபூசம் , நேற்றுதான். தைபூசமா? நேற்று தான் தை பூசம். நமக்கு (தமிழ் சித்தர்களுக்கு) காலநிலையை வாண் , பார்த்து கணிக்கக் கற்றது , தேவையின் அடிப்படையில் , 10,800 ஆண்டுகளுக்கு ‘முன்னால் தான்.
28/1/2021 இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது.?
28/1/2021 இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது. முழு நிலவு , ஆனால் JAN – 14 அன்று , தை – 1 கொண்டாடினோம்.
தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது.
இந்த தைபூசம் இப்பொழது 8 நாட்கள், தள்ளி மாசி – 8-ல் வந்துள்ளது. இதை தரவுகளுடன் அறிந்தது சுமார் 2500 வருடங்களுக்கு, முன்னால் . இருக்கலாம்.
திருவாசகம் பாடல் 1
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின்”