Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 268 – ஆடுகின்ற எம்பிரானை

268. ஆடுகின்ற எம்பிரானை அங்கும் இங்கும் என்று நீர். தேடுகின்ற பாவிகாள், தெளிந்து ஒன்றை ஊர்கிளீர். காடு நாடு வீடு வில் கலந்து நின்ற கள்வனை ! நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருமே!..

சிவவாக்கியம் பாடல் 267 – மச்சகத்துளே இவர்ந்து

267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை, அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் ! அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின். இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே!

ராசி 24 டிகிரி சாய்ந்து உள்ளது நட்சத்திரம் 29 டிகிரி சாய்ந்துள்ளது இந்த கணக்குகள் பூமியை மையமாக வைத்து டிகிரி அளவுகள் எடுக்கப்பட்டதா

விண்ணியலும் வாழ்வியலும்: [4/24, 1:10 PM] ravi2251964: சூரியன் சுற்றும் வட்டப் பாதை 400 நாட்கள் கொண்டது . பூமியின் வட்டப் பாதை 360 நாட்களை கொண்டது.. நிலாவின் வட்டப் பாதை 324 நாட்களைக் கொண்டது. இதே திங்கள் = 27 நாட்கள். மாத…

சிவவாக்கியம் பாடல் 266 – ஒன்றை ஒன்று

266. ஒன்றை ஒன்று கொன்று கூட உணவு செய்திருக்கினும், மன்றினோடு பொய் களவு மாறு வேறு செய்யினும், பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லீரேல் அன்று தேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே!

சூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா?

சூரியன் ஒரு முழு சுற்று சுற்றிவர 24,000 ஆண்டா? அல்லது 26, 666.66 ஆண்டா?

இதற்கு ஒரு முப்பரிமாண விசுவல் எபெக்ட் உருவாக்கி விளக்கினால் எல்லாருக்கும் புரியும்

24 திகிரி சாய்ந்த வட்டத்தை கடக்க 24,000 ஆண்டுகள் ஆகும். 29 திகிரி சாய்ந்த வட்டப் பாதையை கடக்க , 26, 666.66 ஆண்டுகள். [4/24, 12:29 PM] ravi2251964: அதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.

19/04/24 நிழல் ஓட்டம் (Cos) சூரியன் எழுச்சி (Sin) சாய்வு (tan).

19/04/24 நிழல் ஓட்டம் (Cos) சூரியன் எழுச்சி (Sin) சாய்வு (tan).

சிவவாக்கியம் பாடல் 264 – அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்

264. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள், அஞ்செழுத்து , மூன்றெழுத்து அல்ல கானும் அப்பொருள். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி ஒள எழுத்தறிந்த பின், அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் ஒள உபாயம் சிவாயமே!

16/04/2024 மழை நீரையை எதிர்த்துதொட்டிகளை சுத்தம்

மழையை எதிர் பார்த்து மழைநீர் பிடித்து வைக்க தொட்டிகளை சுத்தம் செய்து காத்திருக்கிறோம். 16/4 | 20 24

18/04/2024

18/04/2024

17/4/2004 இன்றய பாடம்.
17/4/2004 இன்றய பாடம்.
இன்று சித்திரை 29. (ஏப்ரல் 18) இன்னும் சூரியன் மீனத்தில் தான் உள்ளது

இன்று சித்திரை 29. (ஏப்ரல் 18) இன்னும் சூரியன் மீனத்தில் தான் உள்ளது. நாளை மறுநாள் தான் மேசராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும். இன்னும் அக்னி நட்சத்திரம் 10 நாட்கள் இருக்கிறது.