Sidhariyal
வலைப்பதிவு
ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா?

ரத சப்தமி என்று ஒன்று உள்ளதா இருந்தால் அதற்கும் விஞ்ஞானத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரிய விரும்புகிறேன்

வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

வாரத்திற்கான அர்த்தம் தெளிவு பெற்றேன் ஐயா. இதில் ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என்று கூறுகிறார்க்ள் அதன் விளக்கம் தேவை ஐயா. வாரம் என்பது ஏழு சக்கரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் ஞாயிறு என்பது Colour less.

எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ?

எப்படி நிலாவின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 354 நாட்களோ? அப்படி பூமியின் ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் தான். ஆனால் சூரியனின் எதிர்புற நகர்வினால் சூரிய ஓட்டத்தால் ஒரு வருடத்திற்கு இப்பொழுது 365.25 நாட்கள்.

சிவவாக்கியம் பாடல் 239 – சட்டையிட்டு மணி

239. சட்டையிட்டு மணி துலக்கும், சாத்திர சழக்கரே… பொத்தகத்தை மெத்த வைத்து வேதம் ஓதும் பொய்யரே….. நிட்டை ஏது ஞானம் ஏது? நீர் இருந்த அக்சரம்…. பட்டை ஏது? சொல்லிலே பாதகக் கபடரே….

சிவவாக்கியம் பாடல் 238 – சக்தி நீ!

238. சகதி நீ! தயவு நீ! தயங்கு சங்கின் ஓசை நீ ! சித்தி நீ! சிவமும் நீ! சிவாயமாம் எழுத்து நீ! முக்கி நீ! முதலும் நீ! மூவரான தேவர் நீ ! அத்திறமும் உம்முளே! அறிந்துணர்ந்து கொள்ளுமே!.

சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்

237. பிடித்த தண்டும் உம்மதோ? பிரம்மமான பித்தர்காள். தடித்த கோலம் அத்தை விட்டு , சாதி பேதம் கொண்டீரோ? வடித்திருந்த ஓர் சிவத்தை வாய்மை கூற வல்லீரேல், திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடலாகுமோ?

சிவவாக்கியம் பாடல் 235 – அன்னை கர்ப்ப

235. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய், அந்த அறைக்குள் வந்திருந்து , அரிய விந்து ரூபமாய், தன்னை ஒத்து நின்ற போது தடையறுத்து வெளியதாய் . தங்கு எனப் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே!

சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த

234. மருள் புகுந்த சிந்தையால், மயங்குகின்ற மாந்தரே, உருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லீரேல், குரு கொடுத்த தொண்டரும், குகனொடு இந்த பிள்ளையும், பருத்தி பட்ட பண்ணிரண்டு பாடுதான் படுவரே!

சிவவாக்கியம் பாடல் 233 – ஊரிலுள்ள மனிதர்கால்

233. ஊரிலுள்ள மனிதர்கால் , ஒரு மனதாய் கூடியே! தேரிலே வடத்தை இட்டு , செம்பை வைத்து இழுக்கிறீர். யாரினாலும், அறியொனாத ஆதி சித்த நாதரை, கோதிலாத மனிதர் பன்னும் புரளி பாரும் பாருமே!…

இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்?

(a+b)*2=a*2+b*2+2ab இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்?

சிவவாக்கியம் பாடல் 232 – எள் இரும்பு

232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம், அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம், உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல், மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே!

சிவவாக்கியம் பாடல் 231 – ஆடு நாடு

231. ஆடு நாடு தேடினும். ஆனை சேனை தேடினும், கோடி வாசி தேடினும், குறுக்கே வந்து நிற்குமோ? ஓடி இட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும், சாடி விட்ட குதிரை போல தர்மம் வந்து நிற்குமே!