சித்திரை கொன்றை மலர்ந்து விட்டது
ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்ற?
ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்றிவர 24,000 ஆண்டுகள் ஆகும். 24,000 X 360 = 86 லட்சத்து 40 ஆயிரம் திதிகளில் சூரியன் 360 திகிரியில் தன் நீள் வட்டப் பாதையில் பயணிக்கிறது. இதை நம் தமிழ் முன்னோர்கள் 2…
சிவவாக்கியம் பாடல் 243 – பேய்கள் பேய்கள்
243. பேய்கள் பேய்கள் என்கிறீர், பிதற்றுகின்ற பேயர்காள்! பேய்கள் பூசை கொள்ளுமோ! பிடாரி பூசை கொள்ளுமோ! ஆதி பூசை கொள்ளுமோ! அநாதி பூசை கொள்ளுமோ! காயமான பேயலோ! கணக்கறிந்து கொண்டதே!
சிவவாக்கியம் பாடல் 242 – காயிலாத சோலையில்
242. காயிலாத சோலையில் கனி புகுந்த வண்டுகால். ஈ இலாத தேனை உண்டு, ராப்பகல் உறங்குறீர். பாயிலாத கப்பல் ஏறி அக்கரைப் படும் உன்னை! வாயினால் உரைப்பதாகும் ஓம் மௌன ஞானமே!
சிவவாக்கியம் பாடல் 241 – வஞ்சகப் பிறவியை
241. வஞ்சகப் பிறவியை , மனத்துலே விரும்பியே ! அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்! வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல். அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ளள் ஆகுமே!
சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியில் வட்டமாக விழும். அந்த நிழலின் விட்டம் 369 K.M.
இந்த 360 திகிரியை கொண்ட சாய்ந்த வட்டப் பாதையில் சந்திரன் ஒரு நாளைக்கு 13 திகிரி 20 minutes கடக்கிறது.
நாட்களில் கால அளவை குறிப்பிடவும்
ஆண்டு மற்றும் வருடம் இரண்டிற்கு அர்த்தங்கள் வேறையா அதற்கான கால அளவுகள் தனித்தனியாக குறிப்பிடவும் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு ஒரு வருடத்திற்கு எவ்வளவு?
அது பால் வழி அல்ல பால் வெளி
சூரியன் சுற்றும் கருமையம் இந்தப் பால்வழி மண்டலத்தின் மையத்தை சுற்றிவராகும் காலம் என்ன அதற்கு கணக்கு ஏதும் உள்ளதா?
ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்). 20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் .
ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி 12 ராசி கட்டத்திற்கு216 படி தானே சூரியனின் முழு சுற்று 216 படி ஆகும் சரியா ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி . 12 ராசி கட்டத்திற்கு 216 படி என்பது பூமி சூரியனை சுற்றுவதற்கு.. சூரியனின் …
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். திகிரி கணக்கில் 13 திகிரி.20 கலைகள். = 13.33 ஒரு பாதத்திற்கு 13.20/4 = 3.20 திகிரி ஒரு பாதத்திற்கு. 13.33/4 = 3.33 ஒரு பாதத்திற்கு. ஒரு பாதம் = 2 படிகள். ஒரு படி = 3.33/2 = 1.6…
விண்ணியல் கணக்குகள்
நிலா 12 மாதத்தில் 13 வட்டம் அடித்து விடுகிறது.
நிலா 13 திகிரிகள் நகர்ந்தால் ஒரு திதி. இதுதான் அனைத்திற்கும் அடிப்படை அதுதான் திருக்குறளில் 13 இயல்பு களாக 13 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.