அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்… March 21 (திருவிழா)
Posted on மார்ச் 25, 2026
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வேப்ப மரமும் நன்றாக பூ பூத்து விட்டது
மலை வேப்பம்பூக்கள்
புளியம்பட்டி
அனைவருக்கும் இனிய சித்திரை 1 மற்றும் சம நாள் நல்வாழ்த்துக்கள்...
இடம் சாய்பாபா காலனி கோயம்புத்தூர்
இன்று சமநாள் பங்குனி -30, (சூரியன் நில நடுக்கோட்டை அடையும் நாள்). நாளை ( மார்ச்- 21 ) சித்தரை-1 தமிழ் புத்தாண்டு.
நாளை முதல் சூரியன் ☀️ வடக்கு நோக்கி பயணம்..
இன்று பங்குனி - 6 தவறான தேதி..
சுத்தமல்லி சிவன்கோயில் 05:24pm கோயில் கலசத்தில் (நில நடுக்கோட்டு மையத்தில்) சூரியன்..
அரியலூர் மாவட்டம்
அனைவருக்கும் வணக்கம், அம்பாசமுத்திரம் அருகில் சூரிய ஓட்ட கணக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கோவை சூலூரில் கோல் ஊன்றி நிழல் பார்க்க ஆரம்பித்துள்ளோம்