Sidhariyal

தை – 1 – Dec.22 தைப் பொங்கலாகவும் கொண்டாட உள்ளோம். (திருவிழா)

Posted on பிப்ரவரி 9, 2026

கார்த்திகை மாதம் முடிந்து இன்று மார்கழி – 7. நடந்து கொண்டு உள்ளது. இப்பொழுது சூரியன் தென் செலவில் இருக்கிறது. வரும் Dec-21 (மார்கழி – 30) வரை தெற்கு நோக்கி நகர்ந்து Dec-22 (தை -1) -ம் தேதியில் திரும்பி வடசெலவு ஆரம்பிக்கும். Dec-21 போகி பண்டிகையாகவும். தை – 1 – Dec.22 தைப் பொங்கலாகவும் கொண்டாட உள்ளோம். வரும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம் முடித்து வீட்டை சுத்தம் செய்து , கண்ணாம்பு பூசி மார்கழி – 30 Dec-21 காப்புக் கட்டி Dec-22 தைப் பொங்கல் வைத்து, Dec-23- தை – 2 மாட்டுப் பொங்கல் கொண்டாட உள்ளோம்.
Related Posts