Sidhariyal

சித்திரை வருசப் பிறப்பு நாள் (திருவிழா)

Posted on ஜனவரி 29, 2026

சித்திரை வருசப் பிறப்பு நாளை , முருகன் படத்தின் முன்னாள் பழங்களைப் படைத்து, கண்ணாடி, பணம் என வைத்து வழிபட வேண்டும். குழந்தைகளுக்கு காசுகள் கொடுத்து செல்வம் சேர்க்க சொல்லித் தர வேண்டும். புதுக் கணக்குகள் ஆரம்பிக்க வேண்டும்.
Related Posts