Sidhariyal
வலைப்பதிவு
ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

8/5 மழை

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு 12.15 மணி முதல் மழை/ தூறல்/காற்று இருந்ததாக வந்த வானிலை தகவல்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சி கோவில் கவுண்டம்பாளையம் நல்லிரவு 12:30 மணியிலிருந்து நல்ல மழை 30 நிமிடம் கோபிச்செட்டிப்பா…

இரவு சிறிது மழை தூறல்

மழையை தடுக்க தெரியும் .கரு கலைப்பு சுலபம் .கரு உருவாக்கம் எளிதல்ல.செயற்கை மழை உருவாக்கம் அவ்வளவு எளிதல்ல.அடுத்து அவர்கள் மாமழையை விரும்புவதில்லை.

இந்த 2024 மார்கழியில் -கர்ப்போட்டம் தேதிகளை சரி பார்க்க வேண்டும்.

மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட குறிப்புகள் தான் இப்பொழுது மழையாக பெய்து கொண்டுள்ளது. குறிப்புகள் எடுக்க ஆரம்பிக்க வேண்டிய தேதி எது என்பது தான் இப்பொழுது நாம் பார்க்க வேண்டிய தருணம்.

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா?

கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா? என தினமும் தரவுகளை கணக்கில் எடுத்து பார்த்து பொருந்துகிறதா என பார்க்க வேண்டும். மழை வரும் நாட்களை குறித்தபடி வருகிறதா? வெயில் அடிக்கிறத…

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல்

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல் : 1. 03 Dec 2023 | மார்கழி 11 அன்று இரவு 10 மணியிலிருந்து மேகம் பார்க்க தொடங்குங்கள். 2. காற்றின் போக்கு, காற்றின் ஈரப்பதம் புரிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள். 3. ஒவ்வொரு பொழுதும் மாறும்…

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள். வானில் நம் தலைக்கு மேல் உள்ள நிகழ்வுகளை குறிப்பு எடுக்க வேண்டும். காற்றின் திசைகளை குறிப்பு எடுக்க வேண்டும்.

கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்

கர்ப்போட்ட காலத்தில் தொடுவானங்களை குறிக்கக் கூடாது. நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் என்ன மேகம் வருகிறது. கொடிமரத்தில் கட்டிய கொடியில் காற்று எத்திசையிலிருந்து எந்த திசைபை நோக்கி அடிக்கிறது என கவனித்து அதை குறிக்க வேண்டும். தலைக்கு…

கர்ப்போட்ட காலம் குறிப்பு

6/12/2022 செவ்வாய் கிழமை மார்கழி – 14 அன்று காலை 6 மணியிலிருந்து சூரியன் , அனுசம் நல் சித்திரத்திலிருந்து கேட்டை நல் சித்திரத்தில் நுழைகிறது. செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். அன்றிலிருந்து 14 நாட்கள்…