அவரவர் ஊர்களில் கர்ப்போட்ட குறிப்புகள்
அவரவர் ஊர்களில் கர்ப்போட்ட குறிப்புகள்
ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்பு
ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்பு
கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ??
கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ??
இதுதான் ஐப்பசி அடை மழை
காற்றே இல்லாமல் மழை தொடர்ந்து பெய்கிறது. அவ்வப்போது இடி இடிக்கிறது. இதுதான் ஐப்பசி அடை மழை. இந்த பகுதியில் இதை கொங்க மழை என்பார்கள்.
மழை உணர்வு தன்மை
மழை உணர்வு தன்மை
தற்போது மூன்றாம் பிறை நிலவு வெள்ளி கோளுடன் காணப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டுகளியுங்கள்
(July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள்
இன்று ஆடி – 17 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள். எங்கள் ஆழியார் பகுதியில் காலை 5 மணியிலிருந்து சாரல் ஆரம்பித்தது காலை 9 மணி வரை தொடரந்து தூறலாக மாறி மழையாக பெய்து கொண்டுள்ளது.
1/7 மழை
இன்று மாலை 5.00 மணியிலிருந்து தூறல் தொடர்ந்து முக்கால் மணி நேரமாக பெய்கிறது. இது சித்திரை மாதத்தில் மழைக்கு உண்டான ஓட்டம்.
ஆடி – 9 June – 29. கற்போட்டம்
2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்:
2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்:
குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.
முன்னோர்கள் வகுத்த 40 வகை மழைகள் அறிவீர்களா???
#மழைகளின்வகைகள் 1. ஊசித் தூற்றல் 2. சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை) 3. சாரல் 4. தூறல் 5. பூந்தூறல் 6. பொசும்பல் 7. எறிதூறல் (பொடிக் கற்களால் மேலே எறி…