Sidhariyal

குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம். (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 4, 2026

அடுத்த ஆண்டின் 6 மாத கோடை மழையை தீர்மானிக்கும் கர்போட்டம் ஆடி 4 ம் தேதி (ஜூன் 24, 2024) தொடங்க உள்ளது. ஆடி 4 ம் தேதியிலிருந்து ஆடி 18 ம் தேதிவரை கர்போட்டம் நடைபெறும் காலம். இந்த 14 நாட்களின் வானிலையை கவனித்து குறிப்பெடுத்தால் 6 மாத கோடை மழையை கணிக்க முடியும்.
கர்போட்டம் எவ்வாறு காண்பது : 1. உச்சி வானில் உள்ள மேக கூட்டங்களை கவனிக்க வேண்டும். 2. கார் மேகம் 3.வெண்மேகம் 4.சாம்பல் மேகம் 5.தெளிந்த வானம் 6.தூறல் மழை 7.சாரல் மழை 8.உழவு மழை 9.காற்றின் போக்கு
மேற்கண்டவாறு குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.
Related Posts