Sidhariyal

தற்போது மூன்றாம் பிறை நிலவு வெள்ளி கோளுடன் காணப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டுகளியுங்கள் (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 6, 2026

வெள்ளி கோள் இப்பொழுது மேற்கே தெரிகிறது என்றால் வெள்ளி பூமியின் அருகில் வருகிறது என அர்த்தம். இனி கர்ப்போட்ட அளவில் இருந்ததை விட இருமடங்கு மழையாக இருக்கும். சனியும் வக்கிரத்தில் இருப்பதால் தான் வறட்சியாக கான்பித்த கர்ப்போட்ட குறிப்புகள் மழைகளாக மாறி இருக்கிறது. தூரல் மழையாக கான்பித்தது உழவு மழைகளாக பொழிகிறது.
தற்போது மூன்றாம் பிறை நிலவு வெள்ளி கோளுடன் காணப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டுகளியுங்கள்
Related Posts