Sidhariyal

கர்ப்போட்டம் காண்பது எப்படி? (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 9, 2026

நாம் கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு நேர் மேலே உள்ள மேக குறிப்புகளை அந்த XL Sheet -ல் Drop down செய்ய வேண்டும். https://t.me/Vinniyalum_valviyalum/4811 சாரல், தூரல், மழை, கனமழை எல்லாம் உங்களுக்கே தெரியும். அதே போல் காற்று வடகிழக்கிலிருந்து வீசுகிறதா. மேற்கிலிருந்து வீசினால் கொண்டல். தெற்கிலிருந்து வீசினால் தென்றல். வடக்கிலிருந்து வீசினால் வாடை காற்று. தென்மேற்கு பருவகாற்று அதையும் Drop down செய்து குறிப்புகள் எடுக்க வேண்டும்.
Related Posts