Sidhariyal

இந்த 2024 மார்கழியில் -கர்ப்போட்டம் தேதிகளை சரி பார்க்க வேண்டும். (கர்ப்போட்டகாலம்)

Posted on ஜனவரி 29, 2026

மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட குறிப்புகள் தான் இப்பொழுது மழையாக பெய்து கொண்டுள்ளது. குறிப்புகள் எடுக்க ஆரம்பிக்க வேண்டிய தேதி எது என்பது தான் இப்பொழுது நாம் பார்க்க வேண்டிய தருணம். மார்கழி மாதம் அமாவாசைக்கு முன் சிவராத்திரியிலிருந்து கர்ப்போட்டம் ஆரம்பிக்கிறது. அப்படி பார்த்தால் போன முறை கர்ப்போட்ட குறிப்புகளின் படி மார்கழி 12 – ல் கார்ப்போட்டம் ஆரம்பிக்க வில்லை மார்கழி 18 – லிருந்து எடுத்த குறிப்புகளை பொருத்திப் பாருங்கள். எங்களுடைய குறிப்புகளை மார்கழி – 18 லிருந்து பொருத்திப் பார்த்ததில் சரியாக பொருந்தி வருகிறது. ஆடி மாதத்தில் ஆடி – 18 கொண்டாடுகிறோம். கர்ப்போட்டம் முடித்து அடுத்த நாள் விழா. அதே போல் தான் மார்கழியில் கர்ப்போட்டம் முடிந்த அடுத்த நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுகிறோம். போன வருடம் (2022) அந்த தேதி சரியாக பொருந்தியது. 2023 -ல் 4 – நாட்கள் பின் தங்கியது. இந்த 2024 மார்கழியில் -கர்ப்போட்டம் தேதிகளை சரி பார்க்க வேண்டும்.
Related Posts