Sidhariyal

(July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள் (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 4, 2026

இன்று ஆடி – 17 (July – 7) கர்ப்போட்டத்தின் கடைசி நாள். எங்கள் ஆழியார் பகுதியில் காலை 5 மணியிலிருந்து சாரல் ஆரம்பித்தது காலை 9 மணி வரை தொடரந்து தூறலாக மாறி மழையாக பெய்து கொண்டுள்ளது. அடுத்த ஆனியிலும் நல்ல மழைப் பொழிவு உள்ளது என்பதை உணர்த்துகிறது. எங்கள் பகுதியில் வரும் மார்கழி தை 15 வரை மழை உண்டு. மாசி பங்குனியில் மழை இல்லை. சித்திரை ஆரம்பத்திலேயே நல்ல மழையுடன் ஆரம்பிக்கிறது. பின் வைகாசியில் விட்டு விட்டு மழை ஆனி கடைசியில் நல்ல மழையுடன் கர்ப்போட்ட தரவுகள் முடிவடைகிறது இன்று. நன்றி.
Related Posts