Sidhariyal

ஆடி மாதம் கர்ப்போட்டம் – Google Spread Sheet இல் இணைவோம் (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 9, 2026

கர்ப்போட்டம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், கீழே உள்ள option ல் ஒன்றை தேர்வு செய்து google spread sheet-ஐ மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விருப்பத்தேர்வு 1 Google Docs படிவத்தை நிரப்பி, “Submit” பட்டனை கிளிக் செய்ததும், உங்கள் தகவல்களின் அடிப்படையில் ஒரு Spreadsheet தானாக உருவாக்கப்பட்டு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்படும். படிவம்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSchKmfRPd-sQ3sgYligL5IxyWy41KHC4vEFj5hnsVq4xMCrXA/viewform
விருப்பத்தேர்வு 2 மின்னஞ்சல் / Email : vinniyalumvalviyalum@gmail.com மேலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால், அவர்களுக்கு Spreadsheet அனுப்பி வைக்கிறோம். அதில் கர்ப்போட்ட குறிப்புகள் அடங்கிய Excel Sheet-ல் அனைவரும் அவரவர் ஊர்களில் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். எனவே அவரவர் ஊர்களின் பெயர், வட்டம் மற்றும் மாவட்டம் என குறிப்பிட்டு மேலே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். https://drive.google.com/drive/folders/1kJWQFYqbONuWKu76ktM316Q2cCXK1yDX உதாரணமாக: பெயர்: ரவிச்சந்திரன் ஊர்களின் பெயர்:ஆழியார் வட்டம்:பொள்ளாச்சி மாவட்டம்:கோவை மின்னஞ்சல்:r***@gmail.com
Related Posts