Sidhariyal

கர்ப்போட்டம் எடுப்பது சுலபம் என்பது பருவமழை இல்லை என கான்பிக்கிறது. (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 11, 2026

கர்ப்போட்டம் எடுப்பது சுலபம் என்பது பருவமழை இல்லை என கான்பிக்கிறது. சனியின் வக்கிரத்தில் அதாவது பூமி சனியை overtake செய்யும் பொழுது ஏற்படும் சில புயல் மழை மட்டும் தான் புரட்டாசி , ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில். யார், யாருக்கு கர்ப்போட்ட காலத்தில் இந்த கடைசி 6 நாட்கள் , கருமேகம், சாம்பல் மேகம், சாரல் , தூறல் வந்ததோ அவர்களுக்கு அடுத்த ஐப்பசி கார்த்திகை, மார்கழியில் மழைவாய்ப்பு அதிகமாக இருக்கும். எங்கள் பகுதியில் வெறும் தெளிவான வானம் என்பதால் புயல் மழை அளவாக பொழியும், வெள்ளம் இருக்காது.
Related Posts