Sidhariyal

8/5 மழை (கர்ப்போட்டகாலம்)

Posted on ஜனவரி 30, 2026

8/5 மழை
ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு 12.15 மணி முதல் மழை/ தூறல்/காற்று இருந்ததாக வந்த வானிலை தகவல்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சி கோவில் கவுண்டம்பாளையம் நல்லிரவு 12:30 மணியிலிருந்து நல்ல மழை 30 நிமிடம் கோபிச்செட்டிப்பாளையம், கடுக்காம்பாளையம் கிராமம் மிதமான மழை 12:53 AM to 1:23 AM பெருந்துறை வட்டம் சீனாபுரம் விஜயமங்லம் 1 உழவு மழை 1:30மணி அளவில்பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் அருகில் நல்ல மழை கவுந்தப்பாடி ஆண்டிபாளையம் இரவு 12.10am to1am வரை கன மழை தர்மபூபதி ஆண்டிபாளையம் நேற்று இரவு ஈரோடு மாவட்டம் பவானியில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது நம்பியூர் தாலுக்கா கெட்டி செவியூர் லட்சுமி புதூரில் இரவு நல்ல மழை பெய்துள்ளது கோபி வட்டம் பெருமுகை கிராமம் குளத்துக்காடு பகுதியில் சுமார் 56 mm மழை பெய்து உள்ளது ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் இரவு 1.45மணிமுதல் 3மணிவரை மிதமான மழை பெய்தது 6.49am ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் இரவு 12.50Am to 2.00am மழை பெய்தது. நேற்று இரவு நம்பியூர் தாலுகா எலத்தூரில் இரவு நல்ல மழை பெய்துள்ளது 6.33am அத்தாணி சென்னிமலை கவுண்டன் புதூரில் இரவு 12.15AM முதல் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 6.32am ஊத்துக்குளி பகுதியில் இரண்டு மணியிலிருந்து மழை பெஞ்சு இருக்கு6.13am நம்பியூர் தீத்தாம்பாளையம் பகுதியில் இரவு 11.30 மணிக்கு மேல் கனமழை பெய்தது 6.10am நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி கிராமம் குமாரபாளையத்தில் இரவு பலத்த இடி மின்னலுடன் நல்ல மழை 5.57am ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை கிராமம் செங்காடு லேசான மழை தூரல் அதிகாலை 3 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குட்டிபாளையம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் நஞ்சமடைக்குட்டைமற்றும் வனப்பகுதியில் காலை வரை 18மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது 4.38am பெருந்துறைவட்டம் தோரணவாவி வடக்குப்பாளையம் இரவு1மணிக்கு ஒருஉழவுமலைக்குமேல்இருக்கும் 3.50am பெருந்துறை சுள்ளிபாளையம் பகுதியில் மூணு மணியிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது?️?3.35am அந்தியூர் கெட்டிசமுத்திரம் பகுதியில் நல்ல மழை மழை… ஒரு உழவு மழை இருக்கும் 3.12am (விஜயமங்கலம்) நடுப்பட்டியில் இரவு 2.மணிக்கு மழை பெரிய அளவில் இல்லை. அந்தியூர் வட்டம் பட்லூரில் 2.18am முதல் சுமார் பத்து நிமிடம் மழை பெய்துள்ளது கோபி வட்டம் பெருமுகை கிராமம் எரங்காட்டூர் 11-45/ 01-15 வரை மிக கனமழை மீண்டும் 02 மணிக்கு மழை ஆரம்பம் நம்பியூர் வட்டம் மற்றும் அவிநாசி வட்டங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி மின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது சக்திவேல் ஒழலக்கோயில் கிராமம் 2.07am விஜயமங்கலம் அடுத்த பெரியவீரசங்கிலியில் 1.45 Am முதல் நல்லமழை ?️?️?️ ⛈️⛈️..பெருந்துறை வட்டம் துடுப்பதி கிராமப்புற பகுதிகளில் மழை சற்று கனமாகவே பெய்து வருகிறது…. 1.46am பெருந்துறை வட்டம் ஆயிக்கவுண்டன்பாளையம் கிராமம் வாணிகவுண்டன் பாளையம் கனமழை பெருந்துறை வட்டம் சீனாபுரம் கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது 1.36am பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் Toll gate நல்ல மழை மைலம்பாடி கிராமம் கல்வாநாயக்கனூரில் மிதமான மழை பெய்து கொண்டே இருக்கிறது……. 1.30am பெருந்துறை வட்டம் பெத்தாம்பாளையம்கிராமம் இளையாம்பாளையம் கன மழை ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் வருதநல்லூர் இன்று‌ இரவு 1 மணி முதல் மழை பெய்தது கொண்டுள்ளது 1.26am பவானி வட்டம் புன்னம் கிராமம் இடி மின்னலுடன் கண மழை பெய்து வருகிறது 1:20 am பெருந்துறை வட்டம் வீரணம்பாளையம் புதூரில் சாற்று கன மழை அதிகரித்து பெய்து கொண்டு வருகிறது 1:20 பவானி வட்டம் ஜம்பையில் 1மணிக்கு இடியுடன் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு, பெருந்துறை வட்டம், கணக்கம்பாளையம் பகுதியில் அதிகாலை 1.00 am முதல் கண மழை பெய்து வருகிறது. நன்றி.. சித்தோடு மேட்டுப்பாளையம் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது பெருந்துறை சிப்காட் ஓலப்பாளையம் பகுதியில் 10 நிமிடமாக நல்ல மழை?️?️?️ பெய்து கொண்டுள்ளது 1.18am இப்பொழுது சிறுவலூர் பகுதியில் மழை ஆரம்பம் பொன்னாச்சி புதூர் இரவு 12.19 நல்ல மழை 1.10 வரை. ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஜம்பை கிராமம் பெரியவடமலையம் நல்ல மழை பெய்கிறது 1.11am கோபிசெட்டிபாளையம் நகர பகுதியில் இரவு 1மணி அளவில் பலத்த மழை தொடர்கிறது ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், கெட்டிச்செவியூரில் நல்லிரவு 12.40 A.M. முதல் இடி மின்னலுடன் நல்ல மழை 25 நிமிடங்களாக பெய்து கொண்டு உள்ளது…. கோபிச்செட்டிப்பாளையம், கடுக்காம்பாளையம் கிராமம் நல்ல மழை ஆரம்பம் இரவு 12 மணி முதல் பவானி வட்டம் குண்டுசெட்டிபாளையம் பகுதியில் கனமழை பெய்து வருகி்றது பவானியில் காற்று இல்லாத நல்ல தரமான வருண பகவான் மலையைத் தந்துள்ளார். என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் வருணம் பகவானுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பாப்பாங்காட்டூரில் கன மழை பெய்துகொண்டுள்ளது 12.57am புஞ்சை புளியம்பட்டி அணையப்பாளையம் நல்ல மழை அத்தாணி கருப்பகவூண்டன்புதுரில் ஓரு 9 நிமிட இடைவெளகக்கு பிறகு மீண்டும் இடிமின்னலுடன் கனமழை பெய்து கொண்டுள்ளது சார் கவுந்தப்பாடியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது ஐயா12.46am கெட்டிச்செவியூர் பள்ளிபாளையத்தில் சுமார் இரவு 12.30 மணி அளவில் நல்ல மழை ஆரம்பம். நம்பியூர் குப்பிபாளையத்தில் தற்போது லேசான மழை பவானி தாலுகா வைரமங்கலம் கிராமத்தில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது 12.37am அந்தியூர் வட்டம் கருப்பகவுண்டன் புதூரில் தற்போது ரொம்ப இடியுடன் மழை சார் 12.34am அந்தியூர் வட்டம் கீழ் வாணி கனமழை 12.33am அத்தாணி பெருமுகை – குளத்துக்காடு பகுதியில் கனத்த மழை 12.31am இடியுடன் கூடிய கனமழை கூகலூரில்12.30 am கோபி நகரபகுதியில் இரவு 12 .10 முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ய துங்கியுள்ளது 12.28am அத்தாணி கருப்பகவூண்டன்புதுரில் இரவு 11 மணி முதல் லேசான மழை ஆரம்பிச்சு பின்னர் படிப்படியாக 12.25 வரை கன மற்றும் மிக கன மழை பெய்தது மீண்டும் கனமழை பெய்து கொண்டுள்ளது சார் 12.28am ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் மொட்டணம் – மழை பெய்கிறது. நன்றி. 12.27am கோபி வட்டம் கள்ளிப்பட்டி எரங்காட்டுர் கன மழை பெய்து வருகிறது எரங்காட்டுர் 12.25am கோபி வட்டம் எரங்காட்டூர் பகுதியில் சுமார் 00.20 நிமிடங்களாக நல்ல காற்று இடி மின்னலுடன் கனமான மழை பெய்து கொண்டுள்ளது.12.21am கோபிவட்டம் புதுக்கறைபுதூர் காற்றுடன் கன மழை 12.10 am முதல் 12.17am ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் கூத்தம்பூண்டி கிராமத்தில் நல்ல மழை பெய்கிறது 12.16am அந்தியூர் வட்டம் நகலூர் கொண்டையம் பாளையம் 10.45pm ஆரம்பித்து மிக கன மழை இடி மின்னலுடன் பெய்து கொண்டு இருக்கிறது ச.கணபதிபாளையத்தில் சுமார் ஒரு உழவு மழை இருக்கும் 12.19am Heavily raining in appakudal with thunderstorm 12.14am Anthiyur TK Thammangaradu heavy rain ?️☔ 12.13am கோபி புதுக்கரைப்புதூர் பகுதியில் மிக கனமழை பெய்து கொண்டுள்ளது 12.10 am
Related Posts