கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா? (கர்ப்போட்டகாலம்)
Posted on ஜனவரி 29, 2026
கர்ப்போட்ட காலம் முடிந்ததும் , ஆடியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் மழைகள் உள்ளனவா? என தினமும் தரவுகளை கணக்கில் எடுத்து பார்த்து பொருந்துகிறதா என பார்க்க வேண்டும். மழை வரும் நாட்களை குறித்தபடி வருகிறதா? வெயில் அடிக்கிறதா என பார்த்துப் பழக வேண்டும்.
ஆரம்ப நேரங்களை துல்லியமாக எடுத்தால் தான் வரும் நாட்களில் சரியாக பொருத்தும்.
அதனால் கர்ப்போட்ட ஆரம்ப நேரம் எது என்பதை அந்த ஆடி மாத தரவிலிருந்து கண்டு பிடிக்க வேண்டும்.